திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தை பிடுங்கி மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது.

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் ஜஹாங்கீர் என்பவரின் இரு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டி பணம் கேட்ட இப்ராஹிம்(37),
வெங்கடேஷ்(35) ஆகிய 2 பேரை நகர் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திண்டுக்கல்