BREAKING NEWS

திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

 

பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்
இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .

 

 

பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீவைப்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,
உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியதற்கு, முடிந்தால் கைது செய்யட்டும் என கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )