BREAKING NEWS

திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை.

திண்டுக்கல் மொட்டனம்பட்டியில் கடந்த வாரம் மனைவி பிரியதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பெயிண்டர் சுபாஷ் இன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )