BREAKING NEWS

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் இன்று விடுமுறை.

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் இன்று விடுமுறை.

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் கடைக்காரருக்கும், சுமை தூக்கும் தொழிலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.

 

இவர்களுக்கு ஆதரவாக மார்கெட்டில் உள்ள மற்ற கடைக்காரர்கள் கடைகளை பூட்டியதால் வெறிச்சோடிய மார்க்கெட் டால் பல லட்சம் வர்த்தகம் பாதிப்பு என அறியப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )