திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டு நீர் மோர் பந்தல் திறந்துவைத்து கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
