BREAKING NEWS

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திடீரென்று தீப்பற்றி எரிந்த கார் – தீயணைப்புத்துறையினர் போராடி தீய அணைத்தனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திடீரென்று தீப்பற்றி எரிந்த கார் –  தீயணைப்புத்துறையினர் போராடி தீய  அணைத்தனர்.

திருச்சி – சென்னை நெடுஞ்சாலையாள டிவிஸ் டோல்கேட் பாலத்தில் ஷிப்ட்கார் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அதில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்பொழுது புகை வந்த இடத்தில் இருந்து நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து கண்ட்ரோல்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடிய தீயணைத்தனர்.

 

ஆனாலும் கார் முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )