திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.
![திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம். திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-29-at-12.34.04-PM.jpeg)
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம். திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50 போலீசார் மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
CATEGORIES திருவள்ளூர்