திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.
![திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார். திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-12-at-11.50.32-AM.jpeg)
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலம் கடந்து பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்ட அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் இரவிக்குமார் என்பவர் தனது சொந்த செலவில் மீண்டும் அதே இடத்தில் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இதற்காக புதிதாக அழகிய கோவில்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு திருப்பணிகள் செவ்வனே நடந்து வருகிறது.
வரும் 17ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
CATEGORIES Uncategorized