திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

பாளையங்கோட்டை, ‘ரகுமத்நகர் பகுதியில் உள்ள, ‘திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வரும், ‘மாணவர் கின்ஷன்’ என்பவர் மீது, தாக்குதல் நடத்தி உள்ளதாகவும்,
‘பொய்வழக்குகள்‘ போடப்பட்டுள்ளதாகவும் கூறி, ‘பெருமாள்பூரம் காவல் துறையை கண்டித்து, அக்கல்லூரியின், மாணவ- மாணவிகள், இன்று , ‘கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறைக்கு ‘எதிராகவும், வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப்பெறக்கோரியும் ‘கோஷம்’ போட்டனர். தடுக்காதே தடுக்காதே சமூகப் போராளிகளை தடுக்காதே என்று முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
CATEGORIES திருநெல்வேலி
