BREAKING NEWS

திருநெல்வேலி, பேரூராட்சியில்புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கா.மகேஷ்வரன் அவர்களை கவுன்சிலர் பா.மாரிச்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருநெல்வேலி, பேரூராட்சியில்புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கா.மகேஷ்வரன் அவர்களை கவுன்சிலர் பா.மாரிச்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தேர்வுநிலை பேரூராட்சியில்புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கா.மகேஷ்வரன் அவர்களை அஇஅதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஆறாவது வார்டு கவுன்சிலர் பா.மாரிச்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் திரு ஐசக்பாண்டியன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏழாவது வார்டு கவுன்சிலர் திருமதி ஐ.தமிழரசி அவர்கள் 12வது வார்டு கவுன்சிலர் திரு முருகேசன் 9வது வார்டு கவுன்சிலர் திருமதி பேச்சியம்மாள் அவர்கள் 2-வது வார்டு கவுன்சிலர் திரு முத்துச்செல்வன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )