திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
திருப்பத்தூர் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது ஆர்ப்பாட்டத்தின் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் வழக்கறிஞர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் தேவதாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் மணிமாறன். மற்றும் தொகுதி செயலாளர் வெங்கடேசன் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.