திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பி.முனீஸ்வரன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை KC.ராஜ்குமார் அகமுடையார் Bcomமற்றும் Svk. மாநில பொருளாளர் கண்ணன்,
மற்றும் மருது சகோதரர்களின் வாரிசுகளான ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள் அவருடைய மகன் சுப்பிரமணியன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
