BREAKING NEWS

திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.

திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.

திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் (காடா துணி உற்பத்தியாளர்கள்) நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

22 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும். 2 லட்சம் விசைத்தறி நிறுத்தப்பட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )