BREAKING NEWS

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள்  வீரவணக்க நாள்  & தமிழ்நாடு உழவர்கள் தினம்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம்,

இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை டெல்லியில் உயிரை விட்டு போராடி காப்பாற்றிய 715 உழவர்களுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில்குமார்,அப்பிலியபட்டி பரமேஸ்வரன், ரமேஷ்,வரதராஜபுரம் கிளை பொறுப்பாளர் ராஜகோபால், சுகுணா ரமேஷ், இராமச்சந்திரபுரம் ராஜ்குமார், செந்தில்குமார், RM முருகேஷ், கோவிந்தசாமி, சோமசுந்தரம்,குமாரபாளையம் காவடி முருகேஷ், ராசு கவுண்டர்,நாச்சிமுத்து கவுண்டர் ,மற்றும் சம்பத் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )