BREAKING NEWS

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.

திருப்பூர்மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அ.தி.மு.க கழக செயலாளர் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வரும் 11/12/2022 அன்று, கழகப் பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் குண்டடத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது,

 

 

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளர்  மாண்புமிகு C.மகேந்திரன் M.A.,MLA அவர்கள் தலைமையில், மாவட்ட கழக அலுவலகம் (C.M Tower) நடைபெற்றது இதில் கழக நிர்வாகிகள், ஒன்றியத்தினர்,

 

 

தொண்டர்கள் உற்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அப்போது மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் கூட்டத்திற்கு அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )