திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.

திருப்பூர் மாவட்டம் உருமலைப்பேட்டை காவல்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் விபத்து. கொலை கொள்ளையில் பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்நிலையம் முன்பு ஏராளமான வாகனங்கள் வழங்குகளை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்து வீனாவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


இதற்கு காவல்துறையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் அந்த வாகனங்கள் துருபிடித்து பயன்படாமல் போகும் எனவேதனையுடன் தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பூர்
