திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பாங்க் ஆஃப் பரோடாவின் விவசாயிகளுக்கு மாபெரும் கடன் உதவி திருவிழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பாங்க் ஆஃப் பரோடாவின் விவசாயிகளுக்கு மாபெரும் கடன் உதவி திருவிழா நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு கறவை மாடு கடன் திட்டம் குறித்தும் விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு வீட்டு கடன் டிரக்டர் கடன் சிறுகுறு விவசாய கடன் உள்ளிட்டவைகள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் பாங்க் அதிகாரிகள் அசேக்குமார் நபார்டு வங்கி, அருளானந்தகிருஷ்ணன் சுகுணா புட்ஸ், திருப்பூர் மாவட்ட கால்நடைபராமரிப்புத்துறை டாக்டர், பாரிவேந்தன் சரணக்குமார் பொதுமேலாளர், கே.விசலபதி நாயுடு துணை பொதுமேலாளர் கே.ஆர்.ககதால் துணை பொதுமேலாளர் கோவை மற்றும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
