BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கம்பன் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கம்பன் விழா நடைபெற்றது.

கம்பன் தமிழ்ச் சங்கம், இளங்கோவடிகள் முத்தமிழ் மன்றம் பாரதியார்தமிழ்ப் பேரவை ஆகியோர் இணைந்து விழாவினை நடத்தினர் . இதில் கம்பனின் காவியக் காதல்.

 

என்ற தலைப்பில் கம்பன் கவிமுரசு, சுபாசு சந்திரபோசு உரையாற்றினார் பின்பு கம்பன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் இந்நிகழ்ச்சியில் பா.உமா நந்தினி, பால நாகமாணிக்கம், சாஸ்திரி சீனிவாசன், மா.ராசு, வெ.ராமநாதன், அமிர்ததேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து கம்பனின் சிறப்புகள் பற்றி பேசினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )