திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள்.

திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் 19.07.2022 அன்று காலை 10:00 மணி திருவண்ணாமலை மாவட்ட தாலுக்கா அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது .
கோட்டத்திற்குட்பட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் இக்கூட்டத்தில் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.