திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

திருமணமாகாத பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு வழங்கி சுமார் 70 திருமணமாகாத மகளிர்களுக்கு இலவசமாக இந்த தடுப்பூசியை டாக்டர் ஸ்ரீ ரமணன், ஜனார்த்தினிகனி , பெத்தம்மாள், ஸ்ரீமதி சௌமியா ரமணன், மற்றும் ஆண்டர்சன் மருத்துவ நிபுணர்கள் போடப்பட்டது.
இம்மருத்துவ முகாமிற்கு ஸ்ரீகாந்த் இயக்குனர் வெள்ளியூர் நாட் டிரஸ்ட் மூலம் ரூபாய் 10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஓராசிரியர் பள்ளிகள் அலுவலகத்தின் சார்பாக தலைவர் கே. என். கிருஷ்ண மூர்த்தி, கௌரவ செயலாளர் கிருஷ்ணமாச்சாரி, செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், ஆய்வு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிவராமகிருஷ்ணன் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.