தீயணைப்புத் துறையினரால் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்கண்ணு என்பவர் வீட்டில் இரவில் உணவு உண்டு விட்டு படுக்கைக்கு சென்றவர் கீழே இருந்த போர்வை எடுத்தபோது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு வெளியே ஓடிவந்தனர் .
இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் நல்லபாம்பு பிடிபட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
CATEGORIES திருவண்ணாமலை