BREAKING NEWS

தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் கா்நாடகா பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் ஜே பெனட் ராஜதுரை, 

 

தூய ஜோசப் கல்லூாி திருச்சிராப்பள்ளி வரலாற்று துறை உதவி பேராசிாியா் டாக்டா் ஜே சந்தோஷ் குமாா் மற்றும் பச்சையப்பா கல்லூாி சென்னை உதவி பேராசிாியா் மற்றும் தலைவா் வரலாற்றுத்துறை டாக்டா் சரவணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

 

 

இந்நிகழ்ச்சியில் கல்லூாி முதல்வா் அருட்சகோதாி டாக்டா் லூசியாரோஸ் செயலாளா் அருட்சகோதாி டாக்டா் ஷிபானா,  சுயநிதிப்பிாிவு இயக்குனா் அருட்சகோதாி ஜோஸ்பின் ஜெயராணி மொழி மற்றும் கலாச்சார புலத்தலைவா் டாக்டா் ஜாக்குலின் வியோ ஆகியோா்கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

 

இம் மாநாட்டில் பல்வேறு கல்லூாிகளைச் சோ்ந்த பேராசிாியா்கள் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா் இம்மாநாட்டை வரலாற்றுத்துறை தலைவா் டாக்டா் மாலினி அப்ஸலா மற்றும் வரலாற்றுத்துறை பேராசிாியா்கள் இனைந்து நடத்தினா்.

 

CATEGORIES
TAGS