BREAKING NEWS

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், மோகன், ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )