தேசிய அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டியில் மானாமதுரை (UCMACS) பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தல் வெற்றி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை UCMACS பயிற்சி மையம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறானர். கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சி நிறுவனத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அபாகஸ் கற்றுகொள்ள பள்ளி மாணவர்கள் மாணவிகளும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தெரிவிக்கும் போது தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக அபாகஸ் பயிற்சி பெரிதும் உதவுகிறது எனவும் தாங்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று படித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தேசிய அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டி நடைபெற்றது இதில் மானாமதுரை UCMACS பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் முலம் மாணவர்கள் பெற்றோர்களின் தலைமையிலும் பயிற்சி மைய இயக்குனர் முல்லை PTபிரபு , ஆசிரியர்கள் சத்யா, கீதா முன்னிலையில் கேடயம், சான்றிதழ் வழங்கபட்டது.
இதன் மானாமதுரையில் அபாகஸ் (UCMACS) பயிற்சி மையம் பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
It’s very briliant students and your teaching….. methods
All the best
PRINCE