தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற இன்பென்ட் ஜோஷி, இன்பென்ட் மைக்கேல், மற்றும் பெற்றோர் லுயிஸ், டெய்சி, ஆகியோருக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.
CATEGORIES தஞ்சாவூர்