தேனியில் அமுமுக சார்பில் இலவச மருத்துவ ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேனியில் அமமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலும் தேனி நகர அமமுக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் அனுமாந்தான் ஆகியோர் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்த அனைவருக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பிரியா தலைமையில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
CATEGORIES தேனி
TAGS அமமுகஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி அரசு மருத்துவக்கல்லூரிதேனி மாவட்டம்ரத்ததான முகாம்