தேனி அருகே நள்ளிரவு ஆட்டோ மற்றும் டெம்போ வேன் மோதி மூன்று பேர் பலி.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு அருகே நேற்று நள்ளிரவு ஆட்டோ மற்றும் டெம்போ வேன் மோதி மூன்று பேர் பலி.
ஜீ கல்லுப்பட்டி சேர்ந்த தம்பதியர் கமலக்கண்ணன் (69) மற்றும் அவரது மனைவி சந்திரிகா (65) ஆகியோர் ஆட்டோவில் வந்த பொழுது எதிரே வந்த டெம்போ வேன் மோதி சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் மற்றும் சந்திரிகா பலி.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது ஆட்டோ டிரைவர் அருண்குமார் பலி. தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
CATEGORIES தேனி
