தேனி மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள் நலத்திட்ட மருந்து ஆளுநராக பணியாற்றும் என். ரஞ்சித்குமார் கௌமாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் தன்னார்வலராக சமூகப் பணி மேற்கொண்டு பலருக்கும் உதவி செய்தார்.


இவரது சமூக சேவையை பாராட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளி தாசன் தலைவர் கே.வி.முரளிதரன் பாராட்டு சான்று வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
