BREAKING NEWS

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா.

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா.

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா முளைப்பாரி, பொங்கல் வைத்தல் என கடந்த மூன்று தினங்கள் விமர்சையாக நடைபெற்றது கடைசி நாளாக இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைந்தது இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    Rajkumar 4 years

    Super

  • Disqus ( )