BREAKING NEWS

தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

போடி செய்தியாளர்: மு.பிரதீப்              

 

தேனி மாவட்டம் போடியில் பெருமாள் கோயில் எதிர்ப்புறம் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்க பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

 

இந்த விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

 

திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வதற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

 

சுமார்2500 சங்க உறுப்பினர்கள் உள்ள விவசாய சங்கத்தில் 65 லட்சம் மதிப்பில் இந்த கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த கட்டிடத்தில் கல்வெட்டுகள் மேல் தளத்தில் உள்ள அறைகளை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி விவசாயிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என்று கூறியதைப் பற்றிய செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )