தேனி மாவட்டம் போடியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு.

தேனி மாவட்டம் போடியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் கடந்த1999 படித்த பள்ளி மாணவ மாணவியர்கள் 23 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவரை ஒருவரை தாங்கள் படித்த பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்துக்கொண்ட நிகழ்வு தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த நிகழ்வு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருவதாக முன்னாள் பள்ளி மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
CATEGORIES தேனி