BREAKING NEWS

தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!

தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து  ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!

 

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

 

தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி – மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனை நேரில் சந்தித்து தேனி மாவட்டம் மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )