BREAKING NEWS

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்
தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (11-06-2022) நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் , என் குப்பை என் பொறுப்பு என்பவை குறித்து -Lotus Institute of Paramedical Science and Catering Technology கல்லூரி மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் , ஆணையாளர் முன்னிலையில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )