நடுக்கடலில் இரவில் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

வங்கக்கடலில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்