BREAKING NEWS

நமது நகரம் நமது தூய்மை

நமது நகரம் நமது தூய்மை

உடுமலைப்பேட்டை நகராட்சி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று பத்ரகாளியம்மன் லே அவுட் மற்றும் ஐஸ்வர்யா நகர் ரோடு ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு தூய்மை பணி துவங்கியது.

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் நல அலுவலர் ,நகரமைப்பு அலுவலர் ,சுகாதார ஆய்வாளர்கள் ,சுகாதார மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு என் குப்பை என் பொறுப்பு என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )