நமது வார்டு நமது மேயர் திட்டத்தின்படி இன்று 34 வது வார்டு வண்டிக்காரத் தெருவில் ஆய்வை மேற்கொண்ட மேயர்.

தஞ்சையில் 51 வார்டுகளில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளாக நேரில் சென்று பொதுமக்களை குறைகளை கேட்டு உடனடியாக தீர்வை மாநகராட்சி மேயர் சன்ராமநாதன் செய்துவரும் நிலையில் இன்று 34 வது வார்டு வண்டிக்காரத்தெரு பகுதியில் ஆய்வை மேற்கொண்ட மேயர்,

அப்பகுதியில் சாலைகளை விரிவுபடுத்தும் பணிகளை செய்வதைக் குறித்தும் பின்னர் பொதுமக்களை குறைகளை கேட்டறிந்தார் அப் பகுதியில் இரவு நேரங்களில் ஆற்றோர பகுதியில் மின்விளக்கு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
