நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர்,
இலங்கியனூர் போன்ற பகுதிகளில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணசேகரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுப்பு அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நல்லூர் தனசேகரன், நகர் பாபு, வேப்பூர் குணா, ராஜா , மு.மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சித்தூர் ராஜீவ் காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி மாரிமுத்து, ராஜவேல்.
கிளைக் கழக செயலாளர்கள் வேப்பூர் மோகன்ராஜ், அரிஈசன், இலங்கியனூர் ராஜா, விஜயன், வேப்பூர் ரவி, சிறுநெசலூர் ரஜினிகாந்த் , நல்லூர் மணிவேல், ஐவதகுடி நாகேஷ் , சாத்தியம் பெரியசாமி , பூலாம்பாடி நாராயணசாமி, சிவராமசேது, மன்னம்பாடி, செல்வராஜ், பன்னீர் செல்வம், பிஞ்சனூர், சிவக்குமார் திருப்பெயர், சுப்பிரமணியன், முருகேசன் மேமாத்தூர்,
பெருமாள் தரிசு, தணிகைவேல், ஊராட்சி மன்ற தலைவர், பிரேம்குமார் இலங்கியனூர் ஊராட்சி மன்ற துணை தலைவர், விநாயகம் முன்னாள் ஊராட்சி செயலாளர், வழக்கறிஞர் சுரேஷ்,ஒன்றிய பிரதிநிதிகள், எஸ் ஆர் மணிகண்டன், சங்கர்,பொன்னுசாமி உடையார் சரவணன் பலர் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.