நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தந்தை.
நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தந்தை.
விழுப்புரம் அருகே சொத்து பிரச்சினை காரணமாக முன்னாள் நகர மன்றத் தலைவர் ஒருவரை அவரின் மகன்களே நள்ளிரவில் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றுள்ளனர். கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES விழுப்புரம்