BREAKING NEWS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 2016 செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அவர் இறந்த பின்பு தான் பார்த்தேன் என தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பெராந்தர்காடு பகுதியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.குமாரபாளையம் நகர செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும்,மாவட்ட கழக செயலாளர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆன முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.

CATEGORIES
TAGS