நியாவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக தனித்துறை ,31% அகவிலைப்படி ,புதிய புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல் ஓய்வூதியம் ,சரியான விலையில் தரமான பொருட்களைத் தானமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
CATEGORIES தேனி