நீங்கள் தலைமை நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும்: பொன் மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்