BREAKING NEWS

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிருடன் கூடிய கடும் மூடுபனி நிலவி வருகிறது இதனால் மூடிபனி மூட்டமானது அங்குள்ள வீடுகள் மற்றும் சாலைகள், தேயிலை தோட்டங்கள், மற்றும் விவசாய நிலங்களை மூடுபனி சூழ்ந்துள்ளது.

கடும் மூடுபணியாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், அப்பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் முகப்பு வழக்குகளை எரிய விட்டவாறு சிரமத்துடன் ஊர்த்வாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர், கடும் மூடுபண்ணியின் எதிரொலியால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வராததால் கூடலூர் பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது இந்நிலையில் கூடலூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட கால் புணர்ச்சி காரணமாக சிறந்த மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் கிடப்பில் போட்டுள்ளதால் பயணிகள் இருக்கை வசதிகள் இல்லாததால் பேருந்து நிலையத்தின் வெளியே கடும் குளிருடன் கூடிய மூடு பணியில் கால் கடுக்க பேருந்து பயணிகள் பேருந்துக்கு காத்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,

Share this…

CATEGORIES
TAGS