நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு.
வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் உள்ள நுகர்பொருட்களின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலர் காமராஜ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நாகராஜ், வட்டாட்சியர் செந்தில் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்