BREAKING NEWS

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க  சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம் அம்பாசமுத்திரம் தொலைபேசி நிலையத்தில் மதிய இடைவேளையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ஆண்ட பெருமாள் அவர்கள் தலைமையில் திரு சங்கரநாராயணன் முன்னிலையில் சம்பள உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அனைத்து தோழர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )