பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தமிழக கேரளா பகுதியான போடி மெட்டு பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மின் விளக்கை ஒளிரவிட்டாரே வாகனத்தை இயக்கி சென்றனர்.
தற்போது மாண்டஸ் புயல் தாக்கம் நிறைவற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக காலை முதலே மழை பெய்து பனிமூட்டத்துடன் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது இதனால் மலை அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டைக் விட்டு வெளியே வர முடியாத நிலை உருவானது.
CATEGORIES வானிலை