BREAKING NEWS

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

 

இந்த ஆய்வின் போது பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பர்கூர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

 

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )