BREAKING NEWS

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு திருக்கடையூர் அபிராமி உடனகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

அமிர்தகடேஷ்வரர் சுவாமி அரபிராமி அம்மன், காளசம்காரமூர்த்தி ஆகிய ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கஜ பூஜை, கோ பூஜை மற்றும் ஹோம வழிபாடுகள் செய்யப்பட்டன.


திருச்சியிலிந்து புறப்பட்ட முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் திருமணவிழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிதார்.இன்று காலை வைத்தீஷ்வரன்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் தருமபுர ஆதின குருமுனிக்களிடம் ஆசி பெற்றார்.மாலை அனுவித்து மரியாதை செலுத்தி குருமணிகளின் திருக்கறாங்களால் சுவாமி படங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் அஇஅதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.உடன் சேலம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் O. S. மணியன், பூம்புகார் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன், செம்பனார்கோயில் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் அன்பழகன், பிரேம் ஊராட்சி மன்ற தலைவர் மேலப்பாதி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பூ(எ)பூவேந்திரன், அபிஷேககட்டளை புனிதா, T.N. குமார், ஒன்றிய கவுன்சிலர், உத்திரங்குடி மணிகண்டன் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )