பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அப்போது வியாபாரி பூவாயி என்ற பெண்ணை உதவியாளர் லட்சுமி கன்னத்தில் தாக்கியதாக கூறி 300 மேற்பட்ட வியாபாரிகள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
மேலும் உதவி ஆனையர் லட்சுமியை 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உதவி ஆனையரை சுற்றி வளைத்து சிறை பிடித்து போராட்டம் அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்.
CATEGORIES திண்டுக்கல்