BREAKING NEWS

பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து

பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புத்தாம்பட்டியில் இருந்து கீழ்மார்த்தினி பட்டி செல்லும் சாலையில் பாலம் உடைந்து நொறுங்கியது.

இந்த சாலைக்கு சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த சாலையில் 1991 96 இடைப்பட்ட காலகட்டத்தில் போடப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வந்தது.

அதன் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து நொறுங்கியது

இதன் காரணமாக பூதம் பட்டியில் இருந்து கீழ் மாத்தின வட்டி மேல் மாத்தினி வட்டி அருப்பம்பட்டி ஆகிய சிற்றூருக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

50 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலைக்கு காலம் எவ்வாறு உள்ளது என்று அரசு கவனிக்க தவறி விட்டதா அல்லது இந்த சாலை கண்துடைப்புக்காக போடப்பட்டு வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் காந்திராஜன் அவர்களின் சொந்த ஊரிலே இப்படி ஒரு நிலைமையா என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

CATEGORIES
TAGS