பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.
ஈரோடு மாவட்டம்,
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிவரும் சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.
பவானி நகர திமுக செயலாளர் நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், தாசில்தார் ரவிச்சந்திரன், சங்கமேஸ்வரர் கோவில் அன்னையாளர் சுவாமிநாதன், மற்றும் நகர் மன்ற திமுக கவுன்சிலர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅரசியல்அறிஞர் அண்ணாதுரை 54 ஆவது நினைவு தினம்ஈரோடுஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பவானி சங்கமேஸ்வரர் கோவில்